தவெக வெற்றி தற்காலிகம்; எடப்பாடி ஆட்சி அமையும் – ஆர்.பி. உதயகுமார்!
தவெக ஆட்சி காலம் எண்ணப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வெற்றி தற்காலிகமானது. உண்மையான முகம் மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது. எடப்பாடி தலைமையில் ஆட்சி வரும் காலம் அமையும் என முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் பேட்டி.… Read More »தவெக வெற்றி தற்காலிகம்; எடப்பாடி ஆட்சி அமையும் – ஆர்.பி. உதயகுமார்!
