Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆலோசனை

எடப்பாடி- நயினார் ஆலோசனை

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்ற வளாகத்தில் உள்ள  அதிமுக  எம்.எல்.ஏக்களுக்கான அறைக்கு  இன்று காலை  9.50 மணிக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார்.  அங்கு அவர்  அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியை  சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது … Read More »எடப்பாடி- நயினார் ஆலோசனை

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து உள்ளார். அவர் இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று  குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமித்ஷா அங்கிருந்து  மயிலாப்பூாில்… Read More »ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

  • by Authour

தமிழக சட்டமன்றத்தில் இன்று அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் எடப்பாடி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சட்டமன்றத்தில் தமிழக… Read More »நீட் ரத்து குறித்து ஆலோசிக்க, 9ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல் ரெக்ஸை திருச்சி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும், சமூக ஊடக… Read More »திருச்சி மாநகர் இளைஞர்-மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை…

திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி பாலக்கரை பகுதியில் பகுதி செயலாளர் ரோஜர் முன்னிலையிலும்,காந்தி… Read More »திருச்சி மா.செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஆலோசனை.. தீர்மானம்..

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது… Read More »திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

  • by Authour

அதிமுக  முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணியின்  மகன் திருமணம் நேற்று கோவையில் நடந்தது. இதில்   பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  முன்னாள் கவர்னர்  தமிழிசை  மற்றும்  அதிமுக முன்னாள்… Read More »தமிழ்நாடு பாஜக இன்று முக்கிய ஆலோசனை

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அன்று மாலை 4… Read More »சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

error: Content is protected !!