ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது
கோவை சின்ன வேடம்பட்டியைச் சேர்ந்தவர் டேனியல் ஆபிரகாம் மகன் ஜேம்ஸ். இவரிடம் whatsapp மூலம் ஈரோடு மாவட்டம் மோலப்பாளையம் அருகே உள்ள சின்ன செட்டிபாளையத்தைச் சேர்ந்த அருண் (42) என்பவர் அறிமுகமானார். அப்போது அருண் ஜேம்ஸ்… Read More »ஆஸியில் வேலை.. கோவை வாலிபரிடம் 3.5லட்சம் மோசடி..ஒருவர் கைது

