தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார். அப்போது அவருக்கு லேசான உடல்நலக்குறவைு ஏற்பட்டது.உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.