நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கைது
நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சென்னையிலிருந்து தென்காசி செல்லும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டு பாதிவழியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாதக கொள்கைப் பரப்பு செயலாளர்… Read More »நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் கைது
