பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்
பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தஞ்சாவூர் மாவட்டம் வாண்டையார் இருப்பு பகுதியில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டா வழங்கிய இடத்திற்கு… Read More »பட்டா வழங்கிய இடத்திற்கு சர்வே செய்ய வலியுறுத்தி- மறியல்
