11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு
பாக் நீரிணையில், நேற்று (புதன்கிழமை) சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடி படகு ஒன்று டெல்ப்ட் தீவு அருகே பவளப்பாறையில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. இலங்கை கடற்படையினர்… Read More »11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களின் படகு
