நியூயார்க்கில் சப்வே தண்டவாளத்தில் இந்திய வம்சாவளியினர் 2 பேர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி பெண் மற்றும் அவரது நேபாள நண்பர் ரயில் மோதி உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில்,… Read More »நியூயார்க்கில் சப்வே தண்டவாளத்தில் இந்திய வம்சாவளியினர் 2 பேர் பலி
