எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கினோம்… செந்தில்பாலாஜி பேச்சு
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி பேசியதாவது… மின்விநியோகத்தை கண்காணிக்கும் இயக்குநர் பதவியிடம் காலியாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் செல்போன் செயல்படவில்லை. மின்வாரியத்தில் வௌிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும். மின்சார வாரிய அதிகாரிகளின்… Read More »எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கினோம்… செந்தில்பாலாஜி பேச்சு
