நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவு- வாலிபர் குண்டாசில் கைது
தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (22) என்பவர், தனது நண்பர்களான அமுதா நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23) மற்றும் சுடலை காலனியைச் சேர்ந்த குரு (21) ஆகியோருடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அப்போது… Read More »நாட்டு வெடிகுண்டு தயாரித்து இன்ஸ்டாவில் பதிவு- வாலிபர் குண்டாசில் கைது
