ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69வது நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில்… Read More »ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனார் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
