கஞ்சா போதையில் விமானம் இயக்கிய விவகாரம்…ஏர் இந்தியா அதிரடி முடிவு
தாய்லாந்தில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய விமானி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பூதாகரமானதை தொடர்ந்து, இன்று முதல் நிறுவனத்தின் அனைத்து விமானிகளுக்கும்… Read More »கஞ்சா போதையில் விமானம் இயக்கிய விவகாரம்…ஏர் இந்தியா அதிரடி முடிவு
