ரேஷன் கடை இயந்திரங்கள் இயங்கவில்லை…பணியாளர்கள் போராட்டம்
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் விற்பனை முனைய இயந்திரங்கள் (PoS) சரிவர இயங்காமல் அடிக்கடி பழுதாவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். இயந்திரப்… Read More »ரேஷன் கடை இயந்திரங்கள் இயங்கவில்லை…பணியாளர்கள் போராட்டம்

