தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள ஜெயங்கொண்டம் நிலையை சேர்ந்த ராகவன் மகன் பிரதீப் (28) மற்றும் அதேபகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (28) உறவினர்கள் ஆவர். இவர்களது உறவினரான தனசேகரன் என்பவரது… Read More »தண்ணீர் லாரி பின்னால் கார் மோதி இருவர் பலி
