ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி ஜூஸ் கடையில் பணிபுரிபவர் அருண்குமார். இவர், நேற்று கடைக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை… Read More »ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்
