தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கையில் தஞ்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அபராதத்துடன் அந்நாட்டு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. ஆக்., 6ம் தேதி சூறைக்காற்றால் நெடுந்தீவு அருகே குயிநதா கடற்கரையில் ஒதுங்கிய 11 மீனவர்களை இலங்கை கடற்படை… Read More »தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
