புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..
புதுக்கோட்டை அரசு மண்டல போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடந்தது. அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நடந்த முகாமை அரசுப்… Read More »புதுகையில் இலவச கண் பரிசோதனை முகாம்..