ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்
ராணிப்பேட்டை : மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விடியல் பயணம் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயணடைந்துள்ளனர். தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை… Read More »ராணிப்பேட்டை மாவட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இலவச மகளிர் பயணம்
