தாமரையும் -இலையும் பிரிக்க முடியாது..ராஜேந்திரபாலாஜி
ராஜபாளையம் தொகுதியில் தமமுக வேட்பாளர் பிரிசில்லா பாண்டியனை Ex அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இலை எங்கு இருக்கிறதோ, அங்கே தாமரை இருக்கும்.. தாமரை எங்கு இருக்கிறதோ அங்கு… Read More »தாமரையும் -இலையும் பிரிக்க முடியாது..ராஜேந்திரபாலாஜி

