கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ வெற்றி உறுதியானது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கார்த்திகேயனை விட 18,500 ஓட்டு… Read More »கரூர் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் வெற்றி
