“என் இனிய பொன் நிலாவே” பாடல் விவகாரம்.. இளையராஜாவுக்கு பின்னடைவு
மூடுபனி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் இனிய பொன் நிலாவே” பாடல் தொடர்பான உரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பாடலின் அசல் ஒலிப்பதிவு மற்றும்… Read More »“என் இனிய பொன் நிலாவே” பாடல் விவகாரம்.. இளையராஜாவுக்கு பின்னடைவு

