பயிற்சியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக டெல்லியில் நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியின் போது, விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷனுக்கு முதுகு பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்ததை… Read More »பயிற்சியில் இந்திய வீரர் இஷான் கிஷனுக்கு காயம்
