கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு
எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே… Read More »கே.சி.வீரமணி ஈபிஎஸ்க்கு திடீர் ஆதரவு
