டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், ஈரோட்டில் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கிறார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை என்ற இடத்தில் டிசம்பர் 18 அன்று காலை 11 மணி… Read More »டிச.,18ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரச்சாரம்… செங்ஸ் தகவல்
