அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்
தமிழக வளர்ச்சியால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பரப்புரை மேற்கொண்டார். பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர் வேட்பாளர்களுக்கு வாக்கு… Read More »அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு.. ஈரோட்டில் முதல்வர் ஸ்பீச்

