திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமுற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக… Read More »திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்