உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை
உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த… Read More »உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை











