வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு
உத்தரபிரதேச மாநிலம் புலந்தசாஹர் மாவட்டம் சல்ஹவான் கிராமத்தில் நேற்று கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்குப்பின் உணவு விருந்து நடைபெற்றது.… Read More »வளைகாப்பு விருந்தில் சாப்பிட்ட 40 பேர் உடல்நலக்குறைவு





