பாபநாசம் அருகே விஏஓ அலுவலகச் சுவரை உடைத்த தொழிலாளி!
உரிய ஆவணங்கள் இல்லை என வீட்டு மின் இணைப்பு சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக சுற்றுச்சுவரை சம்மட்டியால் அடித்து உடைத்த தொழிலாளி. பாபநாசம் அருகே பரபரப்பு உரிய ஆவணங்கள் இல்லை… Read More »பாபநாசம் அருகே விஏஓ அலுவலகச் சுவரை உடைத்த தொழிலாளி!
