ரயிலில் பாய்ந்து பெண் உட்பட 2 குழந்தைகள் பலி – பெரும் சோகம்!
அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோட்டையா (30). அம்மிக்கல் செய்யும் தொழிலாளியான இவர், உடல்நலக்குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி வள்ளி (23). இந்த தம்பதிக்கு பரத்… Read More »ரயிலில் பாய்ந்து பெண் உட்பட 2 குழந்தைகள் பலி – பெரும் சோகம்!
