உணவின்றி 4 நாட்கள் காட்டுப்பகுதியில் தவிக்கும் லாரி டிரைவர்கள்
தமிழத்தில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சரக்கு லோடு ஏற்றிவிட்டு திரும்பிய லாரிகள், ஆந்திர எல்லையில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னோக்கி செல்ல முடியாமல் நெடுஞ்சாலையிலேயே முடங்கியுள்ளன. சாலை முழுவதும் வெள்ள நீர்… Read More »உணவின்றி 4 நாட்கள் காட்டுப்பகுதியில் தவிக்கும் லாரி டிரைவர்கள்
