திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்டு சென்ற மர்ம நபர்
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பாரதிதாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற அவர், இரவு சுமார் 7 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின்… Read More »திருடிய வீட்டிலேயே மது அருந்தி, உணவு சாப்பிட்டு சென்ற மர்ம நபர்
