ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை
உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (ஏப்ரல் 28, 2026) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன. மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் திறப்பு: ₹69.93 லட்சம் ரொக்கம், 78 கிராம் தங்கம் காணிக்கை
