கைது செய்த போலீசாருக்கு தண்ணீர் கொடுத்து உதவிய ராகுல்
டெல்லியில் நேற்று (அக்.7) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்துச் செல்லும் வேனில் ஏற்றிய போலீசாருக்கு ராகுல் காந்தி தண்ணீர்… Read More »கைது செய்த போலீசாருக்கு தண்ணீர் கொடுத்து உதவிய ராகுல்
