Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கைது செய்த போலீசாருக்கு தண்ணீர் கொடுத்து உதவிய ராகுல்

டெல்லியில் நேற்று (அக்.7) போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்துச் செல்லும் வேனில் ஏற்றிய போலீசாருக்கு ராகுல் காந்தி தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். போலீசாருடன் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் பாட்டில்களை கொடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தொடர்ந்து காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது.

error: Content is protected !!