மடிப்பிச்சை கேட்கிறேன்: உதவி பண்ணுங்க… நடிகை வாசுகி கண்ணீர்!
கவுண்டமணி, செந்தில் நடித்த பல்வேறு படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வாசுகி. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார். ஜெயலலிதாவின்… Read More »மடிப்பிச்சை கேட்கிறேன்: உதவி பண்ணுங்க… நடிகை வாசுகி கண்ணீர்!
