உ.பியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து- 20 பேர் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள பிப்ரி பகுதியில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துயர சம்பவத்தை… Read More »உ.பியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து- 20 பேர் காயம்



