கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள்… Read More »கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
