ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பன்னிஅள்ளி கிராமத்தில் இருந்து நேற்று காலை பாலக்கோட்டுக்கு அரசு டவுன் பேருந்து வந்தது. இந்த பேருந்தை டிரைவர் மாதப்பன் ஓட்டி வந்தார். கண்டக்டராக சரவணன் உடன் வந்தார். பேருந்தில்… Read More »ஓடும் அரசுப் பேருந்து மீது விழுந்த ராட்சத புளியமரம் – நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்


