கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை
கரூரில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த ஐந்து வங்கதேச நாட்டினருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த… Read More »கரூரில் உரிய ஆவணமின்றி தங்கியிருந்த 5வங்கதேசத்தினருக்கு சிறை
