புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு
இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுக்க முயற்சியா ??. சிறுமியின் உடல் மாயமானதாக தகவல் பரவியதை அடுத்து இடுகாட்டில் குவிந்த உறவினர்கள். தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு… Read More »புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமா?…குவிந்த உறவினர்கள்-தஞ்சையில் பரபரப்பு

