கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… உறவினர் போக்சோவில் கைது
கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு வயிற்று ஏற்பட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்ததை அடுத்து, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவியை… Read More »கும்பகோணம் அருகே 9ம் வகுப்பு மாணவி கர்ப்பம்… உறவினர் போக்சோவில் கைது

