செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்
செங்குன்றம் அருகே தேநீர் கடை ஊழியரை, தவெக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் ஊராட்சிக்கு… Read More »செங்குன்றம் அருகே டீக்கடை ஊழியரை தாக்கிய தவெக நிர்வாகிகள்
