திருச்சி: ரயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கல்
திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில், ரயில்வே ஊழியர்களுக்கு “ரயில் சேவா புரஸ்கார்” விருது வழங்கும் விழா, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் மஹாலில் நடைபெற்றது. இதில் ரயில்வே கோட்ட மேலாளர்… Read More »திருச்சி: ரயில்வே ஊழியர்களுக்கு விருது வழங்கல்

