10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு
தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம். சனிக்கிழமை இரவு அர்.சி. புரத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார்.… Read More »10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு
