எங்கள் சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் -உறுதி
சென்னை : தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்றால் வளர்ச்சிக்கான… Read More »எங்கள் சாதனைகளை, அடுத்து வரக்கூடிய ஆட்சியில் நாங்களே முறியடிப்போம் -உறுதி

