திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் மத்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான திருச்சி எச்.ஏ.பி.பி.,தொழிற்சாலை உள்ளது.இங்கு ஏராளமான ஊழியர்கள், தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.இதையடுத்து ஊழியர்கள், தொழிலாளர்கள் அவசர அவசரமாக… Read More »திருச்சி எச். ஏ. பி.பி.தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
