கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தேவி, தவெக மகளிரணி நிர்வாகியாக உள்ளார். தனது பிறந்தநாளையொட்டி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்ற அவர், பிரகாரம் மற்றும் நவக்கிரக சன்னதியை சுற்றி வருவது உள்ளிட்ட காட்சிகளை… Read More »கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்
