Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்

கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்த தவெக பெண் நிர்வாகி மீது புகார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த தேவி, தவெக மகளிரணி நிர்வாகியாக உள்ளார். தனது பிறந்தநாளையொட்டி விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்ற அவர், பிரகாரம் மற்றும் நவக்கிரக சன்னதியை சுற்றி வருவது உள்ளிட்ட காட்சிகளை செல்போனில் ‘ரீல்ஸ்’ வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!