சத்தீஷ்காரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்
சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று… Read More »சத்தீஷ்காரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்